சிறப்பாசிரியர்கள் (பகுதி/முழு நேரம்)
சிறப்பாசிரியர்கள் (பகுதி/முழு நேரம்)
February 25, 2025 at 09:25 AM
APSTA. 25.02.2025 அன்புள்ள பகுதி நேர சொந்தங்களுக்கு வணக்கம்.🙏 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் அனைவரும் இணைந்து நடத்திய வட்டார அளவிலான போராட்டம் 14.02.2025 தமிழகம் முழுவதும் நடைபெற்றது. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கை இடம்பெற்று இருந்ததால் பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டு நம்முடைய கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் செய்தனர். போராட்ட கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காத நிலையில் 25.02.2025 மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில்நடைபெறும்ஆர்ப்பாட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்ட நிகழ்வு . என்றும் அன்புடன்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கம். A P S T A இரா.வெங்கட்ரமணி, தலைவர். 📞 8754606947,9655446661 சௌரி. சுரேஷ்குமார், செயலர். 📞 7845909900 A.G.சாரநாத கோபால், பொருளர் 📞 8610645362 💐💐💐💐💐💐💐💐💐💐💐
👍 1

Comments