
Govt Jobs Mentor
February 16, 2025 at 06:04 AM
*🔥 அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் வேலை*
✔️பணிகள்: அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், பரிச்சாரகர், திருவலகு
✔️தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
✔️வயது: 18 to 45 வரை
✔️கடைசி தேதி: 07/03/2025
*Apply:* https://youtu.be/gaoCcskHvok
இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் நண்பர்களே! SHARE செய்து நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!!