Vedic chants
Vedic chants
February 6, 2025 at 01:55 AM
_*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *தை - 24* *பிப்ரவரி - 06 - ( 2025 )* *வியாழக்கிழமை* *குரோதி* *உத்தராயணே* *ஹேமந்த* *மகர* *ஸுக்ல* *நவமி ( 46.39 )* *குரு* *கார்த்திகை ( 38.13 ) ( 09:17pm )* & *ரோஹிணி* *ப்ராம்ம யோகம்* *பாலவ கரணம்* *ஸ்ராத்த திதி - நவமி* _*சந்திராஷ்டமம் - துலா ராசி*_ _சித்திரை 3 , 4 பாதங்கள் , ஸ்வாதி , விசாகம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._ _*துலா ராசி* க்கு பிப்ரவரி 06 ந்தேதி அதிகாலை 04:58 மணி முதல் பிப்ரவரி 08 ந்தேதி காலை 08:13 மணி வரை. பிறகு *விருச்சிக ராசி* க்கு சந்திராஷ்டமம்._ _*சூர்ய உதயம் - 06:43am*_ _*சூர்ய அஸ்தமனம் - 06:15pm*_ _*ராகு காலம் - 01:30pm to 03:00pm*_ _*யமகண்டம் - 06:00am to 07:30am*_ _*குளிகன் - 09:00am to 10:30am*_ _*தின விசேஷம் - க்ருத்திகை விரதம்*_ *இன்றைய அமிர்தாதி யோகம்* _* மரண யோகம்*_

Comments