
MTM Live Telecast Official
February 20, 2025 at 09:00 AM
*🛑புனித ரமழானை முன்னிட்டு....🛑*
*♦️மாபெரும் இஜ்திமா-2025♦️*
*⏰இன்ஷா அல்லாஹ் நாளை 21.02.2025 வெள்ளிக்கிழமை*
*👉மாலை 04.30 முதல் இரவு 09.00 மணி வரை*
*🕌இடம்:- ஹுதா ஜும்ஆ மஸ்ஜித், கல்முனை*
ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் குடும்பமாக கலந்து பயன் பெறுவோம்.
*🔰ஏற்பாடு:- ஹுதா அழைப்பு வழிகாட்டல் பணியகம், ஹுதா ஜும்ஆ மஸ்ஜித்-கல்முனை*