Tamilaga Vettri Kazhagam Kanyakumari District
February 20, 2025 at 01:04 AM
கழக தோழர்களின் எழுச்சி
ஆளுமை பொருந்திய அசுர வளர்ச்சி...!
நமது அன்புத்தலைவர் *தளபதி_விஜய்* அவர்களின்
சிந்தனையில் கழக கொள்கை தலைவராக
நாம் பின்பற்றும் #அஞ்சலை_அம்மாள் அவர்களின் நினைவு தினம்.
சமகால தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்புணர்வு,பெண் குழந்தைகளுக்கு கல்வி கூடங்களில் நிகழும் பாலியல் தொல்லைகள்,சமூகத்தில் மன உறுதியுடன் செயல்பட்டு சூழ்நிலைகளை எதிர்கொண்டு *தன்னம்பிக்கையோடு* முன்னேற,
அஞ்சலை அம்மாள் அவர்கள் வாழ்க்கை ஒரு பாடம் என்றே கூறலாம்.
அவர்களின் நினைவு நாளில்
கழக பொதுச்செயலாளர் *ஆனந்து* அவர்களின் வழிகாட்டுதலோடு எமது புகழஞ்சலி.
என்றும் தளபதி வழியில்
*குமரி_மு_க_ஜோஸ்பிரபு*
👍
❤️
4