Coimbatore Startup and MSME Network
February 6, 2025 at 04:51 PM
தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான *TN-RISE Women Startup Council* கோவை மாவட்டம் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் (நீலகிரி, திருப்பூர், ஈரோடு) உள்ள தொழில்முனைவோர் நிறுவனங்களுக்கு அடிப்படை மற்றும் மேம்பட்ட தொழிற்சார் பதிவுகள் மற்றும் சான்றிதழ் சேவைகளை வழங்குவதற்காக கோவையில் Legal Compliance Mela-வினை ஏற்பாடு செய்துள்ளது. கீழ்க்கண்ட சேவைகள் குறைந்த விலையில் அங்கு வழங்கப்படுகின்றன :
● PAN
● TAN
● உதயம் (UDYAM)
● FSSAI
● GST
● வர்த்தக முத்திரை (Trade Mark)
● காப்புரிமை தாக்கல் (Patent Filing)
● DPIIT பதிவு (DPIIT Registration)
● நிறுவனப் பதிவு (Company Registration)
● இறக்குமதி ஏற்றுமதி சான்றிதழ் பதிவு (Import Export Certificate Registration)
● ஆயுஷ் சான்றிதழ் பதிவு (AYUSH Certificate Registration)
● NPOP சான்றிதழ் விண்ணப்பம் (NPOP Certificate Application)
● இன்குபேஷன் டிரைவ் (Incubation Drive)
● கடன் வசதி இணைப்பு (Credit Facilitation)
● பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் உதவி (Packaging and Labeling Drive)
மேற்காண் சேவைகளின் மூலம் தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை முறையான இணக்கங்களுடன் முறைப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
*நாள்: 08.02.2025*
*இடம்: Hall D, கோடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம், நேரு நகர் மேற்கு, கோயம்புத்தூர்.*
👍
4