Iparanthaman MLA
Iparanthaman MLA
February 19, 2025 at 12:24 PM
படித்து முன்னேறுவதை பற்றிய ஊக்குவிப்பை அளிக்காமல் எப்போது படிப்பை நிறுத்தினாலும் ஏதோவொரு பட்டம் அல்லது கல்வி சான்றிதழ் கிடைக்கும் நிலையை புதிய கல்விக்கொள்கை ஏற்படுத்துவதால் மாணவ மாணவியர் உயர்கல்வி நோக்கி முன்னேறாது இடைநிற்றல் விகிதம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்!
❤️ 🌅 👌 👍 5

Comments