Iparanthaman MLA
Iparanthaman MLA
February 23, 2025 at 08:41 AM
ஒரு நிலத்தின் அடையாளத்தின் மீது பண்பாட்டு ரீதியாக ஆதிக்கம் செலுத்தி அழித்தொழிக்கும் சதிவேலையை அரசியலமைப்பின்வழி செயல்பட வேண்டிய குடியரசு துணைத் தலைவரே ஊக்குவிக்கும் நிலைக்கு இன்றைய பாசிச பாஜக ஆட்சிக்காலம் நாட்டை மாற்றிவிட்டது. https://www.facebook.com/share/p/1A5SX8EnhD/ https://x.com/iparanthamen/status/1893580170721931509 https://www.instagram.com/p/DGaKkxcTulG/?utm_source=ig_web_copy_link
👍 1

Comments