கொங்கு நாடு அரசியல் களம்
கொங்கு நாடு அரசியல் களம்
February 10, 2025 at 12:24 PM
*💪⚔️(10-02-2025)⚔️💪* *(KMDK_Dharmapuri)* அனைவருக்கும் வணக்கம்🙏🏻 *🇨🇬கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்🇨🇬* *தர்மபுரி கிழக்கு மாவட்டம்* மற்றும் *தர்மபுரி மேற்கு மாவட்டம்* மற்றும் *தர்மபுரி மத்திய மாவட்டம்* *மாணவர் அணி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்* வருகின்ற *(22-02-2025) சனிக்கிழமை* அன்று *காலை 10:30 மணி* அளவில் *அரூர் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண மண்டபத்தில்* கூட்டம் நடைபெறுகிறது. *தலைமை;* *🇨🇬மாநில கொள்கை பரப்பு செயலாளர்🇨🇬* *🔱கொங்கு வேள்🔱* அண்ணன் *ஜி.அசோகன்* அவர்கள் *மாநில செயற்குழு உறுப்பினர்* அண்ணன் *K.செந்தில் முருகன்* அவர்கள் *மாநில துணை இளைஞர் அணி செயலாளர்* அண்ணன் *M.S.ராஜா* அவர்கள் *முன்னிலை;* தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் *K.P.இளங்கோ* தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் *S.ஆனந்தகுமார்* தர்மபுரி மத்திய மாவட்ட செயலாளர் *அருணாச்சலம்* *சிறப்பு அழைப்பாளர்கள்;* மண்டல மாணவர் அணி செயலாளர் *மோகன்ராஜ்* அனைத்து *மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை, நகர பொறுப்பாளர்கள்* அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். *இங்ஙனம்;* தர்மபுரி கிழக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் *M.கவி* *63746 82659* தர்மபுரி மத்திய மாவட்ட மாணவர் அணி செயலாளர் *அரவிந்த்* *97158 83523* தர்மபுரி மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் *காமராஜ்* *63693 95977*
👍 1

Comments