Mithukshan Physics Official
Mithukshan Physics Official
February 3, 2025 at 12:52 AM
சுத்தி இருக்கிறவன் எப்போ நீ விழுவ னு கண்ணுல எண்ணையை ஊத்தி பாத்துட்டு இருப்பான்✨🌟 கால் தவறி நீ விழ போக முதலே அவன் கதைச்சு, கதைச்சு உன்ன விழ வைக்க maximum try பண்ணிட்டு இருப்பான்...😡👍ஆனா அவனுக்கு தெரியல்ல அவன் கதைச்சு கதைச்சு உன் கால் தவறாம காப்பாத்துறான் னு.........😆😅உன்னோட வீழ்ச்சியை கவனிக்குறத விட்டுடு அவனோட வளர்ச்சிய கவனிச்சா அவன் எங்கயோ போயிருவேன்........😊👌.அத போலத்தான் நம்மள நிறைய பேர், நிறைய பேசிட்டு தான் இருப்பாங்க; இருகாங்க எல்லார் கிட்டயும் போய் நீ பேசாதீங்க னு சொல்ல தேவல்ல; இப்பிடி பேசுறாங்க னு feel பண்ண தேவல்ல;🔥😇நீ பண்ண வேண்டிய விஷயம் நல்லா பேசுங்க டா னு encourage தான் பண்ணனும்😅👌 அவனுக்கு தெரியல்ல நீ என்ன தான் பண்ணல எண்டாலும் அவங்க உன்ன பத்தி பேசுற அளவுக்கு நீ எதோ அவனுகளால்ல முடியாத ஒண்ண முடிச்சு காட்டிருக்க னு........🤗✨😇 சொல்ல வார விஷயம் என்ன நா இனி எவனாச்சும் உன்னால பண்ண முடியாது; நீ பண்ண மாட்டா; நீ எல்லாம் எங்க இத பண்ண போற னு சொன்ன நீ பண்ண வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான் "இவ்ளோ தானா இன்னும் பேச ஒண்டும் இல்லையா னு'' கேட்டுட்டு collar அ தூக்கி விட்டுட்டு கெத்தா போயிட்டே இரு.......✨😁😇👍 இங்க யாரும் எந்த planning உம் இல்லாம work பண்ணல.... Trust your process dude👍✨ ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் அடுத்தவரை தோற்கடிக்க வேண்டும் என்று ஓடாதீர்கள் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று ஓடுங்கள் இலக்கு தெளிவானதாக இருக்கும்......✨🌟 🔥அடுத்தவருக்கு பதில் கொடுக்கும் தன்மையோடு உன் வெற்றியை நிர்ணயித்து விடாதே பதில் காணா கேள்வியாய் உருவாகும் வினா போல் உன் வெற்றி அமையட்டும்✨😇👍 👆👆second line புரியல்ல ல😂 அப்பிடி தான் நீ எப்பிடி ஜெயிச்ச; எப்ப ஜெயிச்ச; எண்டு யாருக்குமே புரியகூடாது But நீ ஜெயிச்ச னு சொல்ற விஷயம் மட்டும் ஆணி அடிச்ச மாதிரி அவனுக்கு புரியனும் அதான் நீ குடுக்கிற BEST REPLY EVER டா✨ 💯NEED SOME HIGHLIGHTS TOO💯✨
❤️ 👍 🔥 💯 🫡 ❤‍🩹 ❤️‍🔥 🌟 🎉 🎖️ 111

Comments