Mithukshan Physics Official
February 7, 2025 at 03:16 AM
⚠️ 2025 க.பொ.த இறுதிப் பரீட்சைக்கு இன்னும் 236 நாட்கள் மட்டுமே ‼️
🔔 ஒவ்வொரு பாடத்திற்கும் வெறுமனே 78 நாட்கள் மாத்திரமே ‼️
🔔 பரீட்சைக்கு நுழைந்து Pass Marks 40 எடுக்க ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 5 வருட Past-Paper ஆவது செய்திருக்கவேண்டும்.
🔔 PHYSICS பாடத்திற்கு 78 நாட்கள் எனின் ஒரு நாளைக்கு சுயபயிற்சிக்கு 6 மணிநேரம் வினைத்திறனாக பயிற்சி செய்ய முடிந்தால் 468 மணித்தியாலங்கள் கைவசம்
👉 5 year 250 MCQ - ஒரு MCQ செய்து விளங்கி எடுக்க 10 நிமிடம் எடுத்தால் 2500 நிமிடங்கள் (அண்ணளவாக 42 மணிநேரம்)
👉5 year 20 Structures - Practical ஐ புரிந்து கொண்டு புள்ளியிடல் திட்டத்துடன் பயிற்சி செய்ய ஒரு structure இற்கு குறைந்தது 1½ மணிநேரம் படி மொத்தம் 30 மணித்தியாலம்)
👉5 year 40 Essays - கேள்வி வாசித்துப் புரிந்து கொண்டு புள்ளியிடல் திட்டத்துடன் பயிற்சி செய்ய ஒரு Essay இற்கு குறைந்தது 1½ மணிநேரம் படி மொத்தம் 60 மணித்தியாலம்)
♻️ குறைந்தது மொத்தம் 132 மணித்தியாலங்கள் Physics இல் 40 புள்ளிகள் பெற சுயபயிற்சி தேவை.
♻️ குறைந்தது மொத்தம் 60 இற்கு மேல் புள்ளிகளைப் பெற 264 மணித்தியாலங்கள் குறைந்தது தேவை.
♻️குறைந்தது மொத்தம் 75 இற்கு மேல் புள்ளிகளைப் பெற 396 மணித்தியாலங்கள் குறைந்தது தேவை.
சிந்தித்து செயல்படுங்கள் மாணவர்களே ‼️
https://t.me/MithukshanPhysicsOfficial
⚠️ பெரும்பாலும் எதிர்வரும் மாதம் 2024 A/L பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும். ⚠️
👍
❤️
😮
💯
😂
13