
Mithukshan Physics Official
February 15, 2025 at 08:32 AM
🧑🎓 *ஏன் Past-Papers ?* 💭🏆🎓
📌 1st Shy இல் எதிர்பார்த்த Results பெறாத எந்த மாணவரைக் கேட்டாலும் கீழ சொன்ன பதில்தான் சொல்லுவாங்க
‼️ Theory Theory என்று ஓடித் திரிஞ்சமே தவிர அவ்வளவாக கேள்விகள் செய்யல
‼️ இறுதிப் பரீட்சையில் முழுவதும் Past-Paper கேள்விகள் வந்ததாக நன்றாக பரீட்சை செய்த நண்பர்கள் சொன்னார்கள் ( அத தானேடா காலங்காலமா சொல்றோம் )
‼️ Class Class என்டு ஓடினமே தவிரமே அமைதியா இருந்து சுயமா படிச்சது குறைவு / படிக்கவே இல்ல
படிடா பரமா ‼️
இப்படிக்கு,
A/L இல் இருமுறை Engineering தெரிவானவரும் 9 வருடங்களாக பலமாணவர்கள் Medicine மற்றும் Engineering துறைக்கு தெரிவாக வழிகாட்டியவரும்
S.Mithukshan
B. Sc. Engineering (Hons)
Professional Physics Tutor
Physics Cube Academy
❤️
👍
🩺
♥️
🎃
🚀
31