
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அரசுசார் அறிவிப்புகள்
February 12, 2025 at 07:40 AM
*இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு*
இராமேஸ்வரம் *அருள்மிகு இராமநாதசுவாமி* திருக்கோவிலில் வேலை
Security, Sweeper, Plumber, Sanitary Worker உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் மார்ச் 12-ம் தேதிக்குள் தபால் வழியாகவோ நேரிலோ பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்...
msiva.in