Sharada Peetham - Tamil Nadu Updates
                                
                            
                            
                    
                                
                                
                                February 19, 2025 at 04:34 PM
                               
                            
                        
                            நாம் எதை ஆராய்வதாக இருந்தாலும், கேள்வி கேட்பதாக இருந்தாலும் சாஸ்த்திரத்தில் கூறிய விதிமுறைகளின்படி ஆராய வேண்டும்; எது எவ்வாறு நடக்கிறது என்று ஆராய்ந்து தெரிந்து கொள்வது நல்லது.  அதே நேரம் வாயில்வந்தபடி கூறுபவர்களின் கூற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு சரியென்று சொல்வதும் தவறு
 - ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ மஹா சுவாமிகள்
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        12