
Feeding Bharat - Hunger Alleviation
February 14, 2025 at 07:20 PM
'பசி என்னும் தீப்பிணி' யாரை தீண்டாது?
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது.
தன்னிடம் உள்ள உணவைப் பிறருடன் பகிர்ந்து உண்ணப் பயின்றவனை பசி என்று சொல்லப்படும் தீய நோய் அணுகுவதில்லை.
#feedingbharat champions the #foodforall campaign, reaching diverse segments of society through its impactful programs, ensuring nourishment for all.
More : https://wa.me/p/8241696752525418/919444383104
ஈகை | 227
www.feedingbharat.org
#திருக்குறள் ஒரு அறக்குரல்