Vck Social Media
Vck Social Media
February 23, 2025 at 07:10 AM
எங்களை ஒடுக்க முடியாது, ஓரங்கட்ட முடியாது....🔵🔴 இன்று முதல் இது *அம்பேத்கர்* சாலை, இது *சிறுத்தைகளின்* சாலை, இது *ஜனநாயக* சாலை, இன்று முதல் இது *சமூகநீதி* சாலை, இன்று முதல் இது *சமத்துவ* சாலை....💥 2019 திருச்சியில் நடைபெற்ற *தேசம் காப்போம்* பேரணியில் தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்களின் நெருப்பு உரை...🔥
❤️ 👍 6

Comments