Vck Social Media
February 23, 2025 at 01:05 PM
*தமிழக அரசே..!*
*காவல் துறையே..!*
*சாதிவெறி பிடித்த நாய்களை உடனடியாக கைது செய்..!*
*தஞ்சாவூர்* மாவட்டம் கும்பகோணம்* *வளையாபேட்டை* பைபாஸ் *வன்னியர் சங்க மாநாடு* நடத்தி தலைவரால் ஏற்றப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை *பாமக* வினர் திட்டமிட்டே உடைத்திருக்கிறார்கள்...😡😡😡
அங்கே உள்ள ஒரு பெண்னை விபத்து செய்திருக்கிறார்கள்...
*காவல் துறையினர்* கண்டு காணாமல் இருந்துருக்கிறார்கள்...
😡
😂
😢
🙏
6