Vck Social Media
February 24, 2025 at 12:02 PM
*மும்மொழி கொள்கை* நகலை எரித்து நாட்டிலே முதல் போராட்டம்....
*தேவையை உணராமல் போராட முடியாது...💙❤️*
*போராட தெரியாமல் நீ வாழ முடியாது...💥*
*கல்லூரியில் இன்றைய மும்மொழிக்கொள்கை (இந்தி எதிர்ப்பு) ஆர்ப்பாட்ட களத்தில்...👆*
*தேசிய கல்விக் கொள்கையை* ஏற்காமல் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தர முடியாது என்ற ஒன்றிய அமைச்சர் *தர்மேந்திரபிரதான்* அவர்களை கண்டித்து *கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி* மாணவர்கள் *வகுப்பு புறக்கணிப்பு* மற்றும் *மும்மொழி நகல் எரிப்பு* போராட்டம்...
எங்கள் வரி.! எங்கள் உரிமை..!
எங்கள் கல்வி.! எங்கள் உரிமை..!!
நிதியை தர மறுப்பது உனக்கு என் அதிகாரம்?
ஒன்றிய அரசே.! மோடி அரசே..!
வழங்கிடு.! வழங்கிடு..!
மாநிலத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கிடு..!
40 லட்சம் மாணவர்களின்
கல்வி நிதியை வழங்கிடு..
பறிக்காதே.! பறிக்காதே..!
கல்வியை பறிக்காதே..!
அடிபணிய மாட்டோம்.! அடிபணிய மாட்டோம்..!
ஒன்றிய அரசே.! மோடி அரசே..!
தமிழ்நாட்டு மாணவர் நாங்கள்.!
பெரியாரின் வாரிசு நாங்கள்..!
அம்பேத்கரின் வாரிசு நாங்கள்..!!
பகத்சிங்கின் வாரிசு நாங்கள்..!!
அடிபணிய மாட்டோம்..!
அடிபணிய மாட்டோம்..!!
திருப்பி அடிப்போம்..!
திருப்பி அடிப்போம்..!
ஒன்றுபட்டு திருப்பி அடிப்போம்..!!
ஜல்லிகட்டுக்கு கூடிய கூட்டம்
கல்விக்காக கூடுது பார்..!
உயிரைக் கொடுத்து காப்பாற்றிய
தாய்மொழி எங்கள் தமிழை அழிப்பதற்கு இந்தி திணிப்பு அனுமதியோம் அனுமதியோம்..!
திணிக்காதே..! திணிக்காதே..!
இந்தியை திணிக்காதே..!!
புதிய கல்விக் கொள்கையை
திணிக்காதே திணிக்காதே..!!
கூட்டாச்சி தத்துவத்தை சிதைக்காதே.! சிதைக்காதே..!
பறிக்காதே..! பறிக்காதே..!
மாநில உரிமையை
பறிக்காதே..!!
திரும்ப பெறு..! திரும்ப பெறு..!
UGC வரைவு அறிக்கையை திரும்ப பெரு..!!
மோடி அரசே..! மோடி அரசே..!
வெளியே போ..! வெளியே போ..!
நாட்டை விட்டு வெளியே போ..!!
😡
1