
Vck Social Media
February 24, 2025 at 01:25 PM
*சாதி வெறியர்களின்* ஒவ்வொரு *தாக்குதல்களும்* எங்களை *அரசியல் படுத்துமே* தவிர ஒருபோதும் *ஆவேசப்படுத்தாது*...
நாங்கள் *புரட்சியாளர் அம்பேத்கர்* அவர்களின் *வாரிசுகள்* தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்களின் *மாணவர்கள்*...😍
*தஞ்சாவூர்* வடக்கு மாவட்டம் கும்பகோணம் *வலையப்பேட்டை மாங்குடியில்* சாதிவெறியர்களால் சேதப்படுத்தப்பட்ட *நீலம் சிவப்பு கொடி* மீண்டும் அதே இடத்தில்...💙❤️💥
👍
❤️
5