Vck Social Media
Vck Social Media
February 24, 2025 at 04:58 PM
நான் தொடங்கிய *வாட்ஸ்அப் சேனல்* வெற்றிகரமாக *2000 FOLLOWERS* ஐ தொட்டுள்ளது...🤙 பெரும் மகிழ்ச்சியாக உள்ளது...😍 நமது *விசிக* கட்சியிலே அதிக FOLLOWERS ஐ கொண்டுள்ள *வாட்ஸ்அப் சேனல்* இதுவே... என்னால் முடிந்த சிறிய முயற்சி... நமக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த *தியாகத்தலைவர் எழுச்சித்தமிழர்* அவர்களின் தியாகத்தை எளிய மக்களிடம் பட்டி தொட்டியெல்லாம் *வாட்ஸ்அப்* மூலம் கொண்டு செல்ல என்னால் முடிந்த சிறிய பணி.... இதனை கண்டிப்பாக தலைவரின் பார்வைக்கு கொண்டு செல்வேன்... மேலும் *பின்தொடர்ந்து* ஆதரவு நல்கிட வேண்டுகின்றேன்... இதுவரை *பின்தொடர்ந்தது* ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தோழர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி...🙏 சேனல் அட்மின்... *சுரே.பாவலன் விசிக,* சமூக ஊடக மையம். மேலும் தொடர்புக்கு... 9150928070
👍 ❤️ 🙏 💙 🤝 33

Comments