
Vck Social Media
February 27, 2025 at 01:08 AM
பிப்ரவரி-28 இன்று
*மதுரையில்*
விடுதலைச் சிறுத்தைகள்
கட்சி நடத்தும்..
*சாதிய வெறுப்பும் சனாதன நெருப்பும்..!*
சாம்பலாக
*சமத்துவ புல்லட் பேரணி*
சமத்துவமே
எங்கள் பீல்டு.!-
எவருக்கும் சரிசமமாய்
ஓட்டுவோம் என்பீல்டு!!
பேரணியை துவங்கி வைப்பவர்:
திரு.*ம.சிந்தனைசெல்வன்*
பொதுச்செயலாளர்- சட்டமன்ற குழு தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
நேரம்: காலை 09 மணி துவங்கும் இடம்: ராஜா முத்தையா மன்றம் அருகில் கக்கன் சிலையில் இருந்து காந்தி மியூசியம் வரை..
👍
1