
Ankit Agarwal Pitti (officeofpitti)
February 8, 2025 at 12:16 PM
காவி மயமாகும் டெல்லி!
48 தொகுதிகள் வெற்றி பெற்று பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி. இதன் மூலம் பாஜக மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா தேர்தல்களில் பெருத்த அடியை வாங்கிய காங்கிரஸ், இப்போது டெல்லியிலும் மரண அடி வாங்கியுள்ளது. டெல்லி தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் hatick '0'.
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிஷோடியாவிற்கு தோல்வியை பரிசளித்து ஆம் ஆத்மி கட்சியின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்!
மீண்டும் தர்ணா - வை தொடரவாரா கெஜ்ரிவால்? இம்முறை எதிர் கட்சியாக..
#bjp4ind #bjp #congress #congressparty #aapdelhi #modi #pmmodi #delhi #delhielections #officeofpitti
❤️
1