Tamilnadu Careers
Tamilnadu Careers
February 3, 2025 at 03:23 PM
IBPS: நேர்காணல் அழைப்பு கடிதம் வெளியிடப்பட்டது இந்திய வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 18 பிப்ரவரி 2025 அன்று ப்ரோபேஷனரி அதிகாரிகள்/மேலாண்மை பயிற்சியாளர்கள் (PO/MT-XIV) பணியிடங்களுக்கான நேர்காணல் அழைப்புக் கடிதத்தை கீழே உள்ள இணைப்பில் வெளியிட்டுள்ளது. இணைப்பு👇🏻 https://ibpsonline.ibps.in/crppo14jul24/cli_jan25/login.php?appid=33ff308def23f925532e9c877b7d1ac3

Comments