Anitha R Radhakrishnan
Anitha R Radhakrishnan
January 31, 2025 at 05:45 PM
மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்செந்தூர் தொகுதி திருச்செந்தூர் நகராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல், கந்தசாமிபுரம் மற்றும் கணேசபுரத்தில் கட்டப்பட உள்ள பயணிகள் நிழற்குடை அடிக்கல் நாட்டுதல், ஆகிய நிகழ்ச்சிகளில் மாண்புமிகு அமைச்சர் திரு. அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
❤️ 👍 🙏 5

Comments