
Anitha R Radhakrishnan
February 9, 2025 at 03:21 AM
மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதியம்புத்தூரில், தமிழ் நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு. அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. சண்முகையா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
❤️
🙏
3