Anitha R Radhakrishnan
Anitha R Radhakrishnan
February 9, 2025 at 10:04 AM
மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்செந்தூர் - கோயம்புத்தூர் வழித்தடத்தில் புதிய பேருந்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு. அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
❤️ 🎉 6

Comments