
Anitha R Radhakrishnan
February 25, 2025 at 07:16 PM
மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு அமைச்சர் திரு. M.R.K பன்னீர்செல்வம் அவர்கள், தலைமையில் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பான விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வல்லுனர்களுடன் கருத்து கேட்பு கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள், திரு. R.S. இராஜகண்ணப்பன் அவர்கள், திரு. சக்கரபாணி அவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
❤️
👍
6