#𝚃𝙷𝙴𝙿𝙰𝚁𝚅𝟹𝟸𝙽𝙽𝙸𝚂𝙷𝙰
#𝚃𝙷𝙴𝙿𝙰𝚁𝚅𝟹𝟸𝙽𝙽𝙸𝚂𝙷𝙰
February 10, 2025 at 02:01 AM
மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் @THAMOAnbarasan அவர்கள் அறிவிப்பு!! #dmk75 #mkstalin72 காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணி அளவில் குன்றத்தூர் மாங்காடு சாலையில் அமைந்துள்ள திருமுருகன் பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது இக்கூட்டத்தில் கழக நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழக அணிகளின் மாநில மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட கழகத்தினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்., #thalaivar72 #தலைவர்72 #cmstalininthiruporur #stalin72 #dmkthiruporur #kanchinorth #dmk #itwing #2point0

Comments