
Cadre Congress ❤️
February 21, 2025 at 04:06 PM
மாற்றுக் கருத்திற்கு மதிப்பளிக்கும் @priyankagandhi அவர்களுக்கு நன்றி.
தொண்டனின் குரலையே தலைவர் ஒலிக்க வேண்டும்.
பணத்திற்கு குழலூதும், அதிகாரத்திற்கு automatic அடிமை ஆகும் ஈனங்களை தவிர்த்து சொந்த சிந்தனை, சொந்த குரல் ஒலிக்கட்டும்.
காங்கிரஸ் Narrative தமிழ் நாட்டை ஆளட்டும் ✊
https://x.com/inc4pytn/status/1892967685673128421?s=46&t=JHnMTvCvwfdQ7nr5_xf7jA
👍
2