Cadre Congress ❤️
Cadre Congress ❤️
February 22, 2025 at 03:05 PM
தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிதானம் இழந்து இருப்பது ஆபத்து. தவறு செய்தவரைத்தான் நீக்க வேண்டும். தவறை சுட்டிக்காட்டிய நபரை அல்ல. தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் மக்கள் திருத்துவார்கள். Kindly add him immediately. CC: @RahulGandhi | @mkstalin https://x.com/inc4pytn/status/1893315833281093972?s=46&t=JHnMTvCvwfdQ7nr5_xf7jA
👍 1

Comments