
Cadre Congress ❤️
February 22, 2025 at 06:01 PM
அம்மா என்றார்கள்
உணவகத்தில்
சோறாவது போட்டார்கள்.
அப்பா என்றார்கள்
மொபைலில்
வெறும் App -யே விட்டார்கள்.
கற்பனை வறட்சியும்
சேவை மறுப்பும்
பார்க்காமலே தெரிகிறது.
App அளித்து அப்பா என்றால்
தானே வைத்துக்கொண்ட
ஆப்பாகத்தான் ஆகும்.
மேலும் எதிர்பார்க்கின்றோம். நன்றி.
CC : @mkstalin
https://x.com/inc4pytn/status/1893360251279171715?s=46&t=JHnMTvCvwfdQ7nr5_xf7jA