𝕏 Congress Repost 🔁
𝕏 Congress Repost 🔁
March 2, 2025 at 02:58 AM
காந்தியின் தேசமிது! காந்தியின் தேசமிது! *ரத்தம் சிந்திய ராஜிவ்* *காந்தியின் தேசமிது!* காட்டிக்கொடுக்கும் எட்டப்பன்கள் விலகட்டும்! கூட்டிக்கொடுக்கும் மாமாக்கள் மறையட்டும்! *நாம் பிச்சை எடுத்து* *பிழைத்தது போதும்!* நம்மை ஏமாற்றி பிறர் வாழ்ந்தது போதும்! *பூத் தோறும் பறக்கட்டும்* *காங்கிரஸின் மூவர்ணக்கொடி!* *இல்லம் தோறும் இருக்கட்டும்* *காங்கிரஸின் கைசின்னம்!* இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்! CC: @RahulGandhi | @priyankagandhi @girishgoaINC | @INC4PYTN https://x.com/INC4IN/status/1896027474729058673

Comments