அனுதின வாக்கு(Ark Of Jesus Christ Ministry)
February 24, 2025 at 05:16 PM
*கட்டவிழ்கும் ஜெபம்*
25/02/2025 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த கூட்டத்திற்காக ஜெபியுங்கள். திருச்சிக்கு அருகாமையில் இருந்தால் நேரில் கலந்து கொள்ளுங்கள். தொலைதூரத்தில் இருந்தால் *யூடியூப் நேரலையில்*( Kaivalyam david official) கலந்துகொண்டு ஆசீர்வாதம் பெறுங்கள். அற்புதம் நிச்சயம் உண்டு.