CM1CHz📢- Sourashtra Samugam - ꢱꣃꢬꢵꢱ꣄ꢜ꣄ꢬ  ꢱꢪꢸꢔꢪ꣄
                                
                            
                            
                    
                                
                                
                                February 24, 2025 at 07:39 AM
                               
                            
                        
                            இன்று 23.02.2025 எனது ISAR (INDIAN SCIENTIFIC AEROSPACE  RESEARCH CENTER )  இந்தியாவின் முதல் மற்றும் *ஒரு லட்சம் சதுர அடி கட்டிடம் கொண்ட*  தானியங்கி விமானத்துக்காக  செயல்படும்  இன்ஸ்டிடியூஷன் மற்றும் ரிசர்ச் & டெவலப்மென்ட் சென்டர்  கட்டிடத்திற்கு குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டு கணபதி ஹோமம்  மற்றும் பூஜை செய்யப்பட்டது விரைவில் துவக்க விழாவுக்கு அழைப்பிதழ் உடன் அனைவரும் சந்திக்கிறேன் 💐💐💐
 சசிரேகா சதீஸ்
 Chairman  ISAR
#palkartimes #sourashtra
https://www.instagram.com/share/p/BAJ9V6yeOs