Kovaibull Trader ✅✅️
Kovaibull Trader ✅✅️
February 22, 2025 at 10:18 AM
வலைதளப்பதிவு ! பச ந . மார்க்கெட்டில் இப்ப எல்லா பங்குகளும் விழுந்து கிடக்கு. பெரும்பாலான நிறுவனங்கள் 200 Days Moving average கீழ போகுது. எல்லாம் நல்ல விலையில் corrections - இருக்கு. ஆனா வாங்கதான் கையில் காசு இல்லை. பத்து லட்சத்துக்கு பர்சனல் லோன் போட்டு விலை குறைந்த இந்த பங்குகளை வாங்கலாமா? ஐசிஐசியில் பர்சனல் லோனுக்கு 10% தான் வட்டி. எப்படியும் ஒரு வருடத்தில் மார்க்கெட் ஏறினால் நான் வாங்குன பங்குகள் எல்லாம் 20% to 30% விலை ஏறிடும் இல்லையா? பச நிபுணர், வேண்டாம். இன்னொரு சுலபமான வழி சொல்றேன். உங்ககிட்ட இரண்டு கிட்னி இருந்தா ஒரு கிட்னியை இப்ப வித்துடுங்க. எப்படியும் கையில் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி கிடைக்கும். அதை எடுத்து விலை குறைந்த ஸ்மால் கேப் பங்குகளை வாங்கிடுங்க. அடுத்த வருடம் டபுளாகும். இன்னொரு கிட்னி வாங்கி ஆபரேஷன் செஞ்சு ஒட்ட வச்சுக்கிட்டா போச்சு.
😂 4

Comments