V.Senthil Balaji DMK🖤❤️
V.Senthil Balaji DMK🖤❤️
February 13, 2025 at 07:40 AM
V.Senthilbalaji மாநில முன்னேற்றத்தின் முன்னத்தி ஏர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் நல்லாட்சியில், இதுவரை இல்லாத அளவில், சூரிய ஒளி மின் உற்பத்தி, நேற்று (11/02/2025-12:30 Hrs) 6561MW /2 அளவில் உச்சம் தொட்டு இருக்கிறது.. இதற்கு முன் உற்பத்தி 15/09/2024 அன்று 6401MW உச்சத்தை அடைந்திருந்தது..

Comments