
V.Senthil Balaji DMK🖤❤️
February 14, 2025 at 11:42 AM
திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது நம்பிக்கை நாயகர் Udhayanidhi Stalin அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், வருகின்ற 23/02/2025 ஞாயிறு அன்று மாலை 3 மணி அளவில், கரூர் அரசு காலனி அருகே, மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெறுகிறது.. பார்க்கவும் பங்கேற்கவும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்..
மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
திரு. V. செந்தில்பாலாஜி அவர்கள்.
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்