V.Senthil Balaji DMK🖤❤️
V.Senthil Balaji DMK🖤❤️
February 14, 2025 at 03:05 PM
கல்வி என்பதே நம் பிள்ளைகளின் ஆயுதம், அந்த கல்வியே நம்மை காத்திடும் கேடையமென, 'புதுமைப்பெண்', 'நான்முதல்வன்', 'தமிழ்ப்புதல்வன்' என மாணவர்களுக்கு பல திட்டங்கள் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள், இன்று, கரூர் மாவட்டம் தரகம்பட்டியில், ரூ 12.46 கோடி மதிப்பில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரியை காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு கரூர் மாவட்ட மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. V. செந்தில்பாலாஜி அவர்கள். கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்

Comments