V.Senthil Balaji DMK🖤❤️
V.Senthil Balaji DMK🖤❤️
February 15, 2025 at 02:49 AM
இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு (CBSE) எழுதும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், நல்ல மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. V. செந்தில்பாலாஜி அவர்கள். கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்

Comments