V.Senthil Balaji DMK🖤❤️
V.Senthil Balaji DMK🖤❤️
February 15, 2025 at 07:25 AM
திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், சென்ற மாதம் கரூரில் நடைபெற்ற, மாவட்ட அளவிலான பள்ளி - கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களை வாழ்த்தி பரிசளிக்கும் விழாவிற்கு வருகை தர அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்..

Comments