
V.Senthil Balaji DMK🖤❤️
February 16, 2025 at 01:31 AM
நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் 48வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், கடந்த மாதம் கரூரில் நடைபெற்ற, மாவட்ட அளவிலான பள்ளி - கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான, கபடி, கொக்கோ, கைபந்து, எறிபந்து, கூடைப்பந்து மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 1404 மாணவச் செல்வங்களுக்கு, இன்று காலை கரூர் பிரேம் மகாலில் நடைபெறவிருக்கும் பரிசளிப்பு விழாவில் வழங்கப்பட இருக்கும் கோப்பைகளின் அணிவகுப்பு..
மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
திரு. V. செந்தில்பாலாஜி அவர்கள்.
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்