
V.Senthil Balaji DMK🖤❤️
February 16, 2025 at 07:07 AM
எளிய மக்களுக்கு என்றும் உரியவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது நம்பிக்கை நாயகர் Udhayanidhi Stalin அவர்களின் 48வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், கடந்த மாதம் கரூரில் நடைபெற்ற, மாவட்ட அளவிலான பள்ளி - கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான, கபடி, கொக்கோ, கைபந்து, எறிபந்து, கூடைப்பந்து மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 1404 மாணவச் செல்வங்கள் இன்று பரிசு பெறவிருக்கும் விழா அரங்கம் தயார் நிலையில்.. கரூர் பிரேம் மகாலில் காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறேன்..
மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
திரு. V. செந்தில்பாலாஜி அவர்கள்.
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்