V.Senthil Balaji DMK🖤❤️
V.Senthil Balaji DMK🖤❤️
February 18, 2025 at 04:16 AM
*மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்* கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.தளபதி அவர்கள் நல்லாசியுடன்.. கழக இளைஞரணிச் செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தை துவக்கி வைத்து பரிசுகளை வழங்குபவர் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. V. செந்தில்பாலாஜி அவர்கள். கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் இடம் : அரசு காலனி பிரிவு,கரூர் நாள் : 23.02.2025 நேரம் : மதியம் 3 மணி

Comments