V.Senthil Balaji DMK🖤❤️
V.Senthil Balaji DMK🖤❤️
February 19, 2025 at 05:08 AM
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் 72வது பிறந்தநாளை சிறப்பித்து கொண்டாடும் வகையில், கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, 'திராவிட மாடல் முதல்வரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் கொள்கை வழி நிற்பதே - மக்கள் நலத்திட்டங்களே' என்ற தலைப்பில் மாபெரும் சிறப்புப் பட்டிமன்றம், கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் தலைமையில், வருகின்ற மார்ச் 2 ஞாயிறு அன்று மாலை 6 மணி அளவில் கரூர் 80 அடி சாலையில் நடைபெறுகிறது.. கண்டுக்களிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்..

Comments