V.Senthil Balaji DMK🖤❤️
V.Senthil Balaji DMK🖤❤️
February 20, 2025 at 05:22 AM
திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் நல்லாசிகளுடன், பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்க, இன்று கோவைக்கு வருகை புரிந்த மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் திரு.KN.நேரு அவர்களை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. V. செந்தில்பாலாஜி அவர்கள். கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர். வரவேற்ற போது..

Comments