
V.Senthil Balaji DMK🖤❤️
February 20, 2025 at 06:16 AM
நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கோவை காந்திபுரத்தில், புனரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் கே.என். நேரு அவர்கள்,
மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
திரு. V. செந்தில்பாலாஜி அவர்கள்.
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்.
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அண்ணன் மு. பெ. சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சகோதரி என். கயல்விழி செல்வராஜ் அவர்கள், தமிழக அரசின் தலைமை கொறடா அண்ணன் கே.ராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து துவக்கி வைத்த போது..
இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார். ஜி. கிரியப்பனவர் I.A.S., கோவை மேயர் திருமதி. ரங்கநாயகி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிகள் உடன் இருந்தனர்..