V.Senthil Balaji DMK🖤❤️
February 25, 2025 at 01:54 AM
திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் 72வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், வருகின்ற 02/03/2025 ஞாயிறு அன்று மாலை 3 மணி அளவில், கரூர் அரசு காலனி - வாங்கல் சாலையில், கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் அதிவேக சைக்கிள் பந்தயம் நடைபெறுகிறது.. பார்க்கவும் பங்கேற்கவும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்..
மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
திரு. V. செந்தில்பாலாஜி அவர்கள்.
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்