V.Senthil Balaji DMK🖤❤️
V.Senthil Balaji DMK🖤❤️
February 25, 2025 at 01:54 AM
அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாட்டை படைத்திட வேண்டுமென, திராவிட மாடல் நல்லாட்சி நடத்திடும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்கள் இன்று தமிழ்நாடெங்கும், மக்கள் 75% வரை குறைவான விலையில் மருந்துகள் பெற்று பெரும் பயனடையும் வகையில், 1000 முதல்வர் மருந்தகங்களை, காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.. அதில் கரூர் மாவட்டத்திற்கு என 27 முதல்வர் மருந்தகங்கள் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு, கரூர் மாவட்ட மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. V. செந்தில்பாலாஜி அவர்கள். கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்

Comments