V.Senthil Balaji DMK🖤❤️
February 25, 2025 at 08:11 AM
திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் 72வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், வருகின்ற 02/03/2025 ஞாயிறு அன்று மாலை 3 மணி அளவில், கரூர் அரசு காலனி - வாங்கல் சாலையில், கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் அதிவேக சைக்கிள் பந்தயம் நடைபெறுகிறது.. பார்க்கவும் பங்கேற்கவும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்..