
V.Senthil Balaji DMK🖤❤️
February 27, 2025 at 03:42 PM
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் நல்லாசியுடன்
மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
திரு. V. செந்தில்பாலாஜி அவர்கள்.
இன்று மும்பை சஹ்யாத்ரி மாநில விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற 2வது கூட்டத்தில் கலந்து கொண்டார்.